ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணையும் ராக்கா திரைப்படம் தொடர்பாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரம்மாண்டமான தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் படத்தின் உருவாக்கம் தொடர்பான விவரங்கள் ரசிகர்களிடம் எர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
