தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி இயக்குனர் லோகேஷ். இவர் சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து “கூலி” படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தனது முதல் படமான “மாநகரம்” மூலம் அறிமுகமான லோகேஷ், பின்னர் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற பிரபலமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார். தற்போது “லியோ” மற்றும் அடுத்தடுத்த திட்டங்களில் பணிபுரிகிறார்.
முன்னணி இயக்குனர் லோகேஷின் குடும்ப வாழ்க்கை சிலருக்கே தெரியும். இவரது மனைவி ஐஸ்வர்யா, ஆருத்ரா என்ற மகனும், ஆத்விகா என்ற மகளும் உள்ளனர். இருப்பினும், லோகேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றி பொதுவில் பேச விரும்பவில்லை.
இதற்குக் காரணம், தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச விரும்பாததுதான் என்கிறார் லோகேஷ். நான் சினிமா உலகிற்கு வந்த பிறகு குடும்பம் பற்றி பேசுவதில் ஆர்வம் இல்லை.எப்படியும் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து வருகிறேன் என்றார்.