April 26, 2024

Director

ஜாதியை மனதில் வைத்து எந்த இயக்குனரும் படங்களை இயக்குவதில்லை: இயக்குநர் ஹரி

புதுச்சேரி: திரைப்பட இயக்குனர் ஹரி இன்று புதுச்சேரி வந்தார். விஷால் ரசிகர்களுடன் உரையாடிய அவர், 'ரத்னம்' படம் குறித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்...

அந்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்!! யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உண்மை...

ரசிகர்களை ஏமாற்றிய கில்லி பட இயக்குனர் !!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கில்லி. இப்படத்தை கடந்த வாரம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்தனர். மக்களிடையே நல்ல...

இயக்குனர் ஹரியை மிரள வைத்த நயன்தாரா!!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து விட்டார். ரூ 10 கோடிகள் வரை ஒரு படத்திற்காக அவர் வாங்குவதாக கூறப்படுகிறது. படத்துக்கு படம்...

இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் பிறந்த நாள் விழா:மூத்த கலைஞர்களுக்கு விருது

சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் 120வது பிறந்தநாள் விழா இயக்குனர் கே.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளை மற்றும் நாரத கான சபா இணைந்து சென்னையில் கொண்டாடப்பட்டது....

BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் கடந்த 2022ம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த டான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற...

18 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்க உள்ள சூர்யா – ஜோதிகா ஜோடி

சென்னை: 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான...

இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்..

சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த திருமணம் என்றால் அது ஷங்கர் மகளின் திருமணம் தான். இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்....

ரஜினியின் வேட்டையன் பட இயக்குனர் TJ ஞானவேல் அதிரடி பதிவு

ரஜினி தற்போது நடித்து வரும் வேட்டையன் படத்தினை இயக்கி வருபவர் இயக்குனர் TJ ஞானவேல். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் தேர்தலில்...

இயக்குனர் ஷங்கரின் மாப்பிள்ளை பற்றிய முழு விவரம்

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா முதல் திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தருண் கார்த்திகேயன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]