தேவையான பொருட்கள்:
ரவை 1 கப்
கோதுமை மாவு 1கப்
வெங்காயம் சிறிதளவு
மல்லி இல்லை சிறிதளவு
மிளகாய் தேவையான அளவு
காரட் சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவை, 1 கப் கோதுமை மாவு பின்னர் சிறிதளவு வெங்காயம், மல்லி இலை, காரட் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மாவை ரெடி செய்யவும், பின்னர் தோசை கல்லில் சிறிய வட்டமாக தட்டை அளவில் செய்யவும். இரண்டு பக்கமும் வேக வைக்கவும். சுவையான ரவை அடை ரெடி.