By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்திக்கு சிக்கல்: சீன பொறியாளர்கள் நாடு திரும்ப உத்தரவு
    1 Min Read
    உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்புவதை கட்டுப்படுத்தும் அமெரிக்கா: ராணுவ ஆதரவு குறித்து மறுஆய்வு
    1 Min Read
    ஈரான் அணு நடவடிக்கைகள் மீது அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பராக் ஓபாமா கண்டனம்: டிரம்ப் மசோதாவுக்கு மக்கள் எதிர்க்க வலியுறுத்தல்
    1 Min Read
    ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா.. 500% வரி.. அமெரிக்கா ஒப்புதல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கானா தேசிய விருதை பெற்ற பிரதமர் மோடி: உலக தலைமைத்துவத்திற்கான அங்கீகாரம்
    1 Min Read
    கோவா-புனே விமானத்தில் ஜன்னல் கதவு திடீர் திறப்பு: பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலை வெடித்த விபத்தில் 38 பேர் பலி
    1 Min Read
    வாடகை டாக்சிகளுக்கான புதிய கட்டண விதிகள்: பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் மத்திய அரசின் புதிய விளக்கம்
    2 Min Read
    ஈரான் அதிரடி முடிவு: சர்வதேச அணுசக்தி முகமை உடனான ஒத்துழைப்பு நிறைவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆரோவிலில் நடந்த கல்வி புரட்சி: எதிர்கால தலைவர்களை உருவாக்கும் தொடக்கமாக அமையுமா?
    2 Min Read
    மதுரையை தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாக மாற்றும் சிப்காட் திட்டம்
    1 Min Read
    தேங்காய் எண்ணெய் விலை வீசும் வெப்பம்: தமிழ்நாட்டில் விலை ஏற்றம், விவசாயிகளுக்கு வரம்
    1 Min Read
    “பக்தியின் பெயரில் வேஷமிட்டு வன்மம் பரப்புபவர்கள் வளர்ச்சியை தாங்க முடியவில்லை”: முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
    1 Min Read
    தமிழகத்தில் நாளை (03-07-2025) பல மாவட்டங்களில் முழுநேர மின் தடை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எங்கே போனீங்க… ஏன் தகவல் சொல்லலை: பெரு அதிபரை பதவி விலக கூறும் எதிர்கட்சிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > எங்கே போனீங்க… ஏன் தகவல் சொல்லலை: பெரு அதிபரை பதவி விலக கூறும் எதிர்கட்சிகள்
உலகம்

எங்கே போனீங்க… ஏன் தகவல் சொல்லலை: பெரு அதிபரை பதவி விலக கூறும் எதிர்கட்சிகள்

Nagaraj
Last updated: December 5, 2024 2:20 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பெரு: பெரு நாட்டு அதிபர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. எதற்காக தெரியுங்களா?

பெரு நாட்டின் அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை வரை, பொதுவாழ்வில் இருந்து திடீரென்று அவர் காணாமல் போனார். குறிப்பிட்ட காலத்தில் அவர் எங்கு சென்றார் என்பது தெரியாத நிலையில், அதுகுறித்து நாடாளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணைக்கு ஆஜரான முன்னாள் பிரதமர் அல்பர்டோ ஓட்டரோலா, சுவாசப் பிரச்னைகளுக்காக தனது மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக டைனா பொலுவார்ட்டே கூறியதாகத் தெரிவித்தார்.

இத்தகவல் தற்போது வெளியான நிலையில், அறுவை சிகிச்சைக்கு சென்றதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமலும், தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைக்காமலும் சென்றதாக அதிபர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

You Might Also Like

தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்திக்கு சிக்கல்: சீன பொறியாளர்கள் நாடு திரும்ப உத்தரவு

உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்புவதை கட்டுப்படுத்தும் அமெரிக்கா: ராணுவ ஆதரவு குறித்து மறுஆய்வு

ஈரான் அணு நடவடிக்கைகள் மீது அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை

பராக் ஓபாமா கண்டனம்: டிரம்ப் மசோதாவுக்கு மக்கள் எதிர்க்க வலியுறுத்தல்

பிரதமர் மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்..!!

TAGGED:Accusationdemand to resignOpposition partiesPresidentஎதிர்கட்சிகள்குற்றச்சாட்டுபதவி விலக வலியுறுத்தல்பெரு அதிபர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ஆரோவிலில் நடந்த கல்வி புரட்சி: எதிர்கால தலைவர்களை உருவாக்கும் தொடக்கமாக அமையுமா?

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?