செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் பள்ளி கல்வி துறையில் பெரும் பங்காற்றப்போகிறது.
அதன் காரணமாக தான் பள்ளிகளில் AI வகுப்புகள் நடத்த நாட்டில் முதல் மாநிலமாக தமிழ்நாடு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- அமைச்சர் அன்பில் மகேஸ்!