By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
    இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்… ஈரான் தூதருக்கு நோட்டீஸ்
    1 Min Read
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முடி குறைவாக இருக்கா… அப்போ இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவும்
    2 Min Read
    குதிகால் வெடிப்பை சரி செய்ய உங்களுக்கு சிறந்த யோசனைகள்
    1 Min Read
    வெள்ளை முடி பிரச்னை தீர எளிய யோசனைகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    முகம் பளிச்சென்று பொலிவாக இருக்க வாழைப்பழத் தோல் உதவும்
    1 Min Read
    உடல் எடையை குறைக்க உதவுகிறது பேரீட்சை பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்யணும்… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்யணும்… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்யணும்… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Nagaraj
Last updated: March 6, 2026 10:22 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மக்காச்சோளத்தை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரிப்பதற்கும், எத்தனால் தயாரிப்பதற்கும் மக்காச்சோளம் மிக முக்கியமான மூலப் பொருளாக பயன்பட்டு வருகிறது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், பீகார், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மக்காச்சோளம் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. மக்காச்சோள சாகுபடியில் ஈடுபடுமாறு மத்திய-மாநில அரசுகள் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.

2017-18 முதல் 2023-24 வரை சராசரியாக 369.79 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரடப்பட்டு 26.59 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் மக்காச்சோள உற்பத்தியில் மத்திய பிரதேசம் முதலிடத்தையும், அடுத்து கர்நாடகா, மஹாராஷ்ட்ரா என 6 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மக்காச்சோள உற்பத்தியில் கள்ளக்குறிச்சி, அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, தருமபுரி மற்றும் பெரம்பலூர் முன்னிலையில் உள்ளது.

அண்மையில் பெரம்பலூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,400 கொள்முதல் விலை அறிவித்து, அதை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். கட்டுப்படியான விலையை பெறுவதற்கு அரசை எதிர்த்து இன்னமும் விவசாயிகள் போராடத்தான் வேண்டியுள்ளது.

நடப்பு ஆண்டு மக்காச்சோளத்திற்கு மத்திய வேளாண் விலை நிர்ணய ஆணையம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,400 ஆதார விலையாக அறிவித்துள்ளது. பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை அதிக பட்சமாக ரூ.1,600 கொடுத்து தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்ப னை கூடத்திற்கு வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ.1,700-க்கு கீழ் மட்டுமே கொள்முதல் செய்து வருவதாக கூறிப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து வரிவிலக்குடன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அரசை கண்டிக்கிறேன். மத்திய அரசு குவிண்டால் ரூ.2,400 என குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது . தமிழ் நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் மக்காச்சோளத்தை மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

உத்தர பிரதேச அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் மக்காச்சோளத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்து வருகிறது. கர்நாடக மாநிலம் ஒவ்வொரு விவசாயிடமிருந்தும், 50 குவிண்டால் வரை குறைந்தபட்ச ஆதார விலை திட் டத்தின்கீழ் தனது மாநில கூட்டுறவு துறை மூலமாக கொள்முதல் செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு உரிய வகையில் கோரிக்கை வைத்து, தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய கட்டமைப்பும், வேளாண் துறையின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் இருக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க அண்டை மாநிலங்களைப் போல இழப்பீட்டு மானியம் வழங்கி ஈடு செய்து விவசாயிகளை காத்திட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

மண்ணில் கூட மாசு பட விடமாட்டேன்… சுயேட்சை வேட்பாளரின் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீட்டின் அருகே பாஜக பெண் எம்.பி.க்கள் பேரணியால் பரபரப்பு

சென்னைக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக

திமுகவின் கவனம் எது மீது தெரியுங்களா? பாஜக அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

அரசியல் அதிகாரத்தை பறித்த ஸ்டாலினை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்… அன்புமணி விமர்சனம்

TAGGED:Agriculture DepartmentdeterminationfarmersGovernmentmaizeProcurementRamadossஅரசுகொள்முதல்நிர்ணயம்மக்காச்சோளம்ராமதாஸ்விவசாயிகள்வேளாண் துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?