September 30, 2022

farmers

மழை தண்ணீரில் மூழ்கிய குறுவை பயிர்கள்… கண்ணீர் விடும் விவசாயிகள்

திருவாரூர்: தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல் நேற்றுமுன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அதிகாலையும்...

இடைத்தரகர்கள் தலையீட்டால் பருத்தி விலை வீழ்ச்சி

கொளத்தூர்: கொளத்தூர் சந்தைக்கு பருத்தி வரத்து குறைந்தாலும் இடைத்தரகர்கள் தலையிடு காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கொளத்தூரில் பருத்தி...

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம் என்றால் அது கொரோனா தொற்று – ஜேபி நட்டா

அகமதாபாத் : குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பாஜக தேசியத்...

கேரளாவின் குட்டநாடு விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி

ஆலப்புழா : கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். 11-வது நாள் பாதயாத்திரை நேற்று நடந்தது....

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன்

சென்னை : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசிற்கு சொந்தமான, அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு 1996-ம் ஆண்டு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு...

பாஜக இல்லையெனில் நாட்டில் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் வினியோகம் – சந்திரசேகர் ராவ்

நிஜாமாபாத் : தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகத்தின் திறப்பு விழா இன்று நடந்தது....

சோத்துப்பாறை அணை நிரம்பியது… விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணையின் நீர் பிடிப்பு...

விலங்குகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வேண்டியது இப்போதைய தேவை – மத்திய மந்திரி

இஷாக் : உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை துறை...

மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது ஆசிட் வீச்சு… போலீசார் விசாரணை

கோவை: மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை...

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது விவசாயிகளை பாதிக்கும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை : பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூன்றில் இரு பங்குக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]