By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரசித்து… ரசித்து கட்டும் வீட்டின் உள் அலங்காரம் எப்படி இருக்கணும்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ரசித்து… ரசித்து கட்டும் வீட்டின் உள் அலங்காரம் எப்படி இருக்கணும்?
தமிழகம்

ரசித்து… ரசித்து கட்டும் வீட்டின் உள் அலங்காரம் எப்படி இருக்கணும்?

Nagaraj
Last updated: December 24, 2024 2:45 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: வீடு என்பதை மிகவும் ரசித்து ரசித்து கட்டுவதன் நோக்கம் அது இருப்பிடம் என்பதால் மட்டுமல்ல. வெறும் இருப்பிடத்தை அமைக்க நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமல்ல. இனிமையான இல்லத்தை அமைப்பது ஒரு கலை, ஒரு தவம்; மனதுக்கு நிறைவு தரும் ஒரு சுகமான பணி.

வீடு என்பது நம்மை, நமது ரசனையை, நமது விருப்பத்தை நம்மைச் சார்ந்தவர்களிடம் மவுனமாக எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்கும். அதனால்தான் வீடு கட்டுவதில் நாம் நமது அறிவையும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறோம்.

வீட்டின் எந்த அறை நமக்கு முக்கியமானது. அதுதான் நமது வீட்டின் வரவேற்பறை. அன்போடும். அக்கறையோடும் நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை உற்சாகமாக வரவேற்கும் நாம் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டி அமரவைக்கும் அறைதான் வரவேற்பறை.

வீட்டுக்கு வரும் அனைத்து நண்பர்களையும் உவகையுடன் வரவேற்கும் அறை நமது வரவேற்பறை. அதை நாம் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதில் நாம் சிறிது அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

வரவேற்பறையின் சுவர்களின் நிறம் மனதுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழையும் நண்பர்களின் மனத்தில் ஆரோக்கிய அதிர்வுகளை உருவாக்கும் வகையிலான நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முரட்டுத்தனமாக ரசனை கொண்டவர்களாக இருப்பவர்கள்கூட வீட்டின் வரவேற்பறை விஷயத்தில் சிறிது மெல்லிய ரசனைக்காரர்களாக மாறிவிட வேண்டும். வரவேற்பறையின் அமைப்பையும் சுத்தத்தையும் பார்த்த உடன் விருந்தினர்களின் மனது ஆனந்த ஊஞ்சலில் ஆட வேண்டும்.

வாழ்வை மேம்படுத்தும் நல்ல பொன்மொழிகளையோ நல்லறிஞர்களின் ஓவியத்தையோ உருவப் படத்தையோ வரவேற்பறையில் அமைக்கலாம். நமது உரையாடலின் போது இயல்பாக அவர்கள் கண்ணில் படும் இந்த ஓவியமோ பொன்மொழியோ சட்டென அவர்களை ஈர்த்துவிடும்.

வரவேற்பறையில் போதுமான காற்றும், வெளிச்சமும் எப்போதும் இருக்கும் படியாக சூழல் அமைந்திருக்க வேண்டும். அதிக வெளிச்சமோ அதிக இருட்டோ இருக்கக் கூடாது.

வரவேற்பறையின் சோபாக்களும், நாற்காலிகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். டீப்பாய்கள் மீது நாம் வைத்திருக்கும் பத்திரிகைகளும் இதழ்களும் மிக நாசூக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். வரவேற்பறையின் அழகே நம் வீட்டின் அழகைச் சொல்லாமல் சொல்லும் என்பதை மறந்துவிடக் கூடாது.

You Might Also Like

தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:airbeautyhomeinterior decorationlightliving roomஅழகுஉள் அலங்காரம்காற்றுவரவேற்பறைவீடுவெளிச்சம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?