By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
    அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்தி வைப்பு
    1 Min Read
    போரை நிறுத்துங்கள்… அமெரிக்க அதிபர் வலியுறுத்தல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு
    1 Min Read
    அதே 11ஏ இருக்கை… 27 ஆண்டுகளுக்கு முன்பும் ஒருவரை காப்பாற்றியது!
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷின் அதிர்ச்சிகரமான வீடியோ
    1 Min Read
    2 மாதங்களுக்குப் பிறகு ஜம்முவில் சுற்றுலாத் தலங்கள் திறப்பு: ஆளுநர் மனோஜ் சின்ஹா
    2 Min Read
    டெல்லி மருத்துவமனையில் சோனியா அனுமதி
    8 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஸ்டாலின் புகழ் ஆப்பிரிக்கா வரை பரவல்: பழங்குடியினர் பாராட்டும் வீடியோ வைரல்
    1 Min Read
    திமுக கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை
    1 Min Read
    மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை
    1 Min Read
    அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்
    1 Min Read
    அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்… அஜித் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்… அஜித் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமா

கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்… அஜித் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Nagaraj
Last updated: January 11, 2025 8:41 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கார் பந்தயம் முடியும் வரை நடிக்கப்போவதில்லை என்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

நடிகர் அஜித் குமார் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றார்.

அங்கு ரேசிற்கான பயிற்சியில் அவர் கலந்துகொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கார் ரேஸ் வீரராக போட்டியில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித்குமார் பேட்டியளித்துள்ளார், அதில் திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை. நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன்.

கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என அஜித் குமார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You Might Also Like

குபேரா விழாவில் சேகர் கம்முலா பேச்சு – ரசிகர்கள் எதிர்வினை

விஜய் நடித்த ஜனநாயகன் பட அப்டேட்

ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸை சுற்றியுள்ள காதல் கேள்விகள்

அஜித்துடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் ஆதிக் – ஏகே64 காத்திருப்பு அதிகரிப்பு

சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறாரா மிஷ்கின்

TAGGED:ActingAjithkumarCar RaceOctoberVideoViralஅக்டோபர்அஜித்குமார்கார் ரேஸ்நடிக்கமாட்டேன்வீடியோவைரல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

குபேரா விழாவில் சேகர் கம்முலா பேச்சு – ரசிகர்கள் எதிர்வினை

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?