By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இந்தியாவில் தங்கம் விலை ஏற்றம் – பாகிஸ்தானில் விலை சரிவாகும் விசித்திர நிலை!
    2 Min Read
    ரஷ்ய அதிபர் தீயுடன் விளையாடுகிறார் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
    2 Min Read
    ஈக்வடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து
    0 Min Read
    ஒரே நாள் இரவில் 355 டிரோன்களால் தாக்குதல் நடத்திய ரஷியா
    1 Min Read
    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்… பாகிஸ்தான் பிரதமர் சொல்கிறார்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    AI காரணமாக 8,000 பேரை பணிநீக்கம் செய்ய IBM திட்டம்..!!
    1 Min Read
    நாட்டின் 5-வது தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதற்கு ஒப்புதல்..!!
    1 Min Read
    ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது: முதல்வர் உமர் அப்துல்லா
    1 Min Read
    பெங்களூருவின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டி சாதனை..!!
    1 Min Read
    ரயில்களில் காத்திருப்பு பயணிகளுக்கு ஏசி இட ஒதுக்கீடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதுரையில் 48 ஆண்டுகள் கழித்து திமுக பொதுக்குழு கூட்டம்
    2 Min Read
    டாஸ்மாக் முறைகேடு விவகாரம் – உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
    1 Min Read
    திருத்தணி முருகன் கோயிலில் நடிகை சினேகா-பிரசன்னா சாமி தரிசனம்..!!
    1 Min Read
    மக்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: நயினார் நாகேந்திரன்
    1 Min Read
    காற்றாலை மின் உற்பத்தி 3,200 மெகாவாட்டாக அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு?
அரசியல் செய்திகள்

ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு?

Nagaraj
Last updated: January 12, 2025 12:05 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் வகுக்கப்பட்ட மதுதான் கலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

CAG என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை தணிக்கை செய்யும் சட்டப்பூர்வ அமைப்பாகும். டெல்லி மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் வகுக்கப்பட்ட மதுபான கலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

கசிந்த அறிக்கையின் சில பகுதிகளின்படி, சரண்டர் செய்யப்பட்ட மதுபான உரிமங்களை மறு டெண்டர் விடாததால் ரூ.890 கோடியும், மண்டல உரிமதாரர்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகளால் ரூ.941 கோடியும் நஷ்டம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர், அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

அதுமட்டுமின்றி, மணிஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) நிபுணர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கை கசிந்துள்ளதாக கூறப்படுவது அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ எதுவும் வெளியாகாத நிலையில் கசிந்துள்ளதாக கூறும் இந்த அறிக்கையை பாஜகவால் தர முடியுமா என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

You Might Also Like

கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் இருவர் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம்..!!

நான் வணங்கும் தமிழ் கடவுள் முருகனின் பூமி தமிழகம்: பவன் கல்யாண் கருத்து

கமலுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி: அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்

அரசியல் ரீதியாக ஸ்டாலின் தன்னை எதிர்கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்: இபிஎஸ்

11 ஆண்டுகளுக்கு கூட்டணி அமைத்த அசோக் செல்வன்- இயக்குனர் ரமேஷ்

TAGGED:liquor policylossreportஅறிக்கைஇழப்புகேள்விடெல்லிQuestionமதுபான கொள்கை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேற்றம்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?