By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
    அரபிக்கடலில் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தெற்கு ரெயில்வேக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    கீழடியில் ‘ட’ வடிவ செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
    1 Min Read
    பழனி கோவிலில் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பணிகள் திறப்பு: அமைச்சர் ரமேஷ் ஆய்வு
    1 Min Read
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆம் ஆத்மியில் இருந்து விலகிய ராகவ் சத்தா பாஜகவில் இணைய முடிவு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஆம் ஆத்மியில் இருந்து விலகிய ராகவ் சத்தா பாஜகவில் இணைய முடிவு!
அரசியல் செய்திகள்

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய ராகவ் சத்தா பாஜகவில் இணைய முடிவு!

Nagaraj
Last updated: April 25, 2026 12:57 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

பஞ்சாப்: ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றொரு கட்சிக்குத் தாவினால் அவர்களின் பதவி பறிபோகும். ஆனால், இதில் ஒரு விதிவிலக்கு உள்ளது. ஒரு கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் பிரிந்து சென்று மற்றொரு கட்சியுடன் இணைந்தால், அவர்களின் பதவி பறிபோகாது. இது ‘கட்சி இணைப்பு’ எனக் கருதப்படும்.

சந்தீப் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகவ் சதா, “மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 2/3 பங்கு உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி பா.ஜ.க-வுடன் இணைய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக “ஒரு சரியான நபர் தவறான கட்சியில் உள்ளார்” என்று தன்னிடம் பலமுறை பலர் தெரிவித்ததாகவும் கூறிய ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை தனது இளமைப் பருவத்தை அக்கட்சியின் வளர்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக உழைத்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியானது நாட்டின் வளர்ச்சி என்ற நோக்கில் இருந்து விலகிச் சென்று தனிப்பட்ட நபரின் நலன் என்ற நிலையில் செயலாற்றி வருகிறது. இதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ராகவ் சத்தா தெரிவித்திருந்தார்.

மாநிலங்களவையில் ஆம்ஆத்மி கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர், இந்த ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களின் 3ல் இரண்டு பங்கு பேர் பா.ஜ.க.வில் தங்களை இணைப்பதன் மூலம் மாநிலங்களவையில் பா.ஜ.க-வின் பலம் அதிகரிக்கும். முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இது பா.ஜ.கவுக்கு உதவும்.

பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே விலகிச் செல்வது தேசிய அளவில் ஒரு மிகப்பெருய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர, சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தலைவரிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவர் இதனைப் பரிசீலித்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு வழங்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே இந்த இணைப்பு சட்டப்பூர்வமாகும்.

You Might Also Like

இந்தியா கூட்டணியின் இரட்டை அதிரடி! தலைமை நீதிபதிக்கு கடிதம், கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை

ஆகஸ்ட் 8-ல் ஐதராபாத்தில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம்

திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி! காங்கிரஸ் வளர்ச்சி கூட்டணிக்கு பலம்

நெல் சேமிப்பு மற்றும் கொள்முதல் மையங்களில் அமைச்சர் ர.வினோத் திடீர் ஆய்வு

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

TAGGED:Aam Aadmiaffiliationlegalmembers of parliamentOfficialprocedurePunjabஅதிகாரப்பூர்வம்ஆம்ஆத்மிஇணைப்புசட்டப்பூர்வமாகும்நடைமுறைநாடாளுமன்ற உறுப்பினர்கள்பஞ்சாப்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

இந்தியா கூட்டணியின் இரட்டை அதிரடி! தலைமை நீதிபதிக்கு கடிதம், கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?