By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு, ஈரானுக்கு பேச்சுவார்த்தை அழைப்பு
    1 Min Read
    இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் மீண்டும் ஈரானில் ட்ரோன் தாக்குதல்; பதற்றம் தீவிரம்
    2 Min Read
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்திய அரசின் புதிய உளவு விமானத் திட்டம்
    1 Min Read
    இஸ்ரேல் வரைபட சர்ச்சை: மன்னிப்பு கேட்டது பாதுகாப்பு அமைச்சகம்
    1 Min Read
    நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று தெரியவில்லை: அதிர்ச்சியில் பயணி
    1 Min Read
    போயிங் பாதுகாப்பு குறித்து தகவல் வெளியிட்ட ஜான் பார்னெட்டின் முந்தைய பதிவுகள் வைரலாகின்றன
    1 Min Read
    கேரளா சட்டசபை தேர்தலில் புதிய ஓட்டுச்சாவடிகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அரசு கல்லூரித் துறைகளையும் ஒற்றை ஆசிரியர் துறைகளாக மாற்ற முயற்சியா? – அன்புமணி சாடல்
    4 Min Read
    நீர்நிலைகளை முறையாக கண்காணிப்பது அரசின் கடமை: ஜி.கே. வாசன்
    2 Min Read
    ரத்த ஓட்டம் குறைவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்பாம்
    1 Min Read
    நெல்லி ஜூஸ் தினமும் பருகுங்கள்… ஏராளமான நன்மை அடையுங்கள்
    1 Min Read
    விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தனுஷின் இட்லி கடை எப்படி வந்துள்ளது… ஓப்பனாக தெரிவித்த நடிகை நித்யாமேனன்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > தனுஷின் இட்லி கடை எப்படி வந்துள்ளது… ஓப்பனாக தெரிவித்த நடிகை நித்யாமேனன்
சினிமா

தனுஷின் இட்லி கடை எப்படி வந்துள்ளது… ஓப்பனாக தெரிவித்த நடிகை நித்யாமேனன்

Nagaraj
Last updated: January 20, 2025 9:42 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தனுஷின் இட்லி கடை படம் எப்படி வந்துள்ளது என்று நடிகை நித்யாமேனன் ஓபனாக தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். அவரே இயக்கி, நடித்த அப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் 50வது படம், சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வந்தவர் இப்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார்.

போர்தொழில் இயக்குனர் படம், மாரி செல்வராஜுடன் படம் என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகியுள்ளார். தனது உறவினரை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார், வரும் பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

அண்மையில் ஒரு பேட்டியில் தனுஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான ரோல் கிடைத்திருக்கிறது.

இட்லி கடை திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் இதயத்தை தொடும் படமாக இருக்கும். முக்கியமாக எமோஷ்னலாகவும், அந்த உணர்வுகள் ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் படியும் இருக்கும் என கூறியுள்ளார்.

You Might Also Like

‘தக் லைஃப்’ படத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் காட்சிகள் கசிந்தால்… படக்குழுவினர் எச்சரிக்கை..!!

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ ஒரு கலகலப்பான படம்!

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் தமிழில் வெளியாகிறது..!!

ஊர்வசியின் மகள் தேஜாலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்!

TAGGED:Actor DhanushActress Nithya MenonfansfeelingsItlikadaiஇட்லிக்கடைஉணர்வுகள்நடிகர் தனுஷ்நடிகை நித்யாமேனன்ரசிகர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

‘தக் லைஃப்’ படத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?