திருப்பூர்: தூய்மைப்பணியாளர்கள் கொண்டாடிய பிறந்த நாள் விழா தெரியுங்களா? யாருக்காக இந்த பிறந்த நாள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி சங்கராம நல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி பிறந்தநாள் 1967ல் தொடங்கி 58வது பிறந்தநாள் விழா இன்று தூய்மை பணியாளர்கள் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
2001 முதல் 2021 வரை பேரூராட்சி மன்ற உறுப்பினராகவும், 2021இல் பேரூராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக மக்கள் பணி செய்த நிலையில் பாராட்டு விழா, பிறந்தநாள் விழா தூய்மை பணியாளர்கள் சார்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.