By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்! குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் பரபரப்பு! ரியாத்தில் தாக்குதல் தகவலால் வெளியேற்றம்
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அதிர்வால் மக்கள் அச்சம்
    0 Min Read
    இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!
    1 Min Read
    பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரென்வார் ஓவியங்கள் மீட்பு! ஆறு பேர் கைது!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜியோ ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே சிக்கலா? அம்பானி வாரிசுகளிடம் முதலீட்டாளர்கள் சரமாரிக் கேள்வி!
    1 Min Read
    டெல்லியில் இன்று போராட்டம்! 20,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிப்பு!
    1 Min Read
    மத்தியப் பிரதேசத்தில் ஓபிசி இடஒதுக்கீடு ரத்து! 3 மாதங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
    1 Min Read
    டெல்லியில் போராட்டம் எதிரொலி! எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
    1 Min Read
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு! ரூபாய் மதிப்பில் முதலீட்டாளர்கள் கவனம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மெட்ரோ திறப்பு விழா எதிரொலி! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றங்கள்
    1 Min Read
    கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் உயர்வு! ரூ.2 லட்சமாக அதிகரித்த தமிழக அரசு!
    0 Min Read
    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை! விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!
    1 Min Read
    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தில்! 5 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம்!
    1 Min Read
    தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிவு! ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி அடைய இதை செய்யுங்கள் போதும்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி அடைய இதை செய்யுங்கள் போதும்
ஆன்மீகம்

நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி அடைய இதை செய்யுங்கள் போதும்

Nagaraj
Last updated: August 19, 2026 6:45 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்கிறான் என்பது அவன் சம்பாதிக்கும் பணம், பெயர், அந்தஸ்து இவை அனைத்தையும் விட அவர் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிந்து வெற்றியாளனாக திகழ்வது தான் பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படுகிறது. அப்படி ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கான முயற்சி தன்னம்பிக்கை அனைத்தும் வேண்டும். இவற்றுடன் சேர்ந்து நம்முடைய கிரக நிலைகளும் சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும்

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்முடைய கிரக நிலைகளின் படி ஜாதகம் அதற்கான நேரம் நம்முடைய தசா புத்தி, கர்மபலன் இப்படி அனைத்தும் கலந்த கலவை தான் நம்மை ஒவ்வொரு கட்டத்திற்காக நகர்த்திக் கொண்டு செல்கிறது. அவற்றில் ஏதேனும் ஒன்று கொஞ்சம் சரியில்லாத போனாலும் நாம் எடுக்கும் காரியம் எல்லாமே தடங்கலாக தான் முடியும். மேலும் அது மட்டும் இன்றி நம்மால் எந்த ஒரு காரியத்தையும் முழு சிரத்தையோடு செய்யவே முடியாது. இந்த ஒரு பரிகாரம் அந்தப் பிரச்சனைகளை அறவே தீர்க்கும் என நம்பப்படுகிறது.

வாழ்க்கையில் வெற்றி அடைய செய்ய வேண்டியது இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு ஒரே ஒரு எலுமிச்சை பழம் மட்டும் தான் தேவை. இதையடுத்து அந்த எலுமிச்சை பழம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலே கரும்புள்ளி இல்லாமலும் வாடி வதங்கிய பழமாகவோ இருக்கக் கூடாது. இதை மட்டும் கவனமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை பழத்தின் மீது (9 27) ஒன்பது என்று எண்ணெய் எழுதி கொஞ்சம் இடைவெளி விட்ட பிறகு 27 என்ற எண்ணெய் எழுத வேண்டும்.

இதை எழுதிய பிறகு நம்முடைய பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்யும் போது இந்த எலுமிச்சை பழத்திற்கும் தீபராதனை காட்ட வேண்டும். ஒன்பது என்பது கிரகங்களையும் 27 என்பது நட்சத்திரங்களையும் குறிக்கும். அதே போன்று எலுமிச்சை பழத்தை மட்டும் தான் ராஜ கனி, தெய்வக் கனி என்ற சிறப்பு பெயர்களால் சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பழத்தில் இந்த எண்ணையும் எழுதி வைக்கும் போது நம்முடைய கிரகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் விலகும்.

இந்த எலுமிச்சை பழம் கொஞ்சம் வாட ஆரம்பிக்கும் போதே அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு வேறு ஒரு எலுமிச்சை பழத்தை மாற்றி இதே போல எழுதி வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை அமாவாசை அன்று தொடங்கலாம் அல்லது அமாவாசை தொடர்ந்து வரும் வளர்பிறை நாட்களில் செய்யலாம் வெள்ளி செவ்வாய் எல்லாம் இதற்கு மிக உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது இவற்றில் உங்களுக்கு எந்த நாள் வசதி படுகிறதோ அதில் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

எனவே இதன் பிறகு உங்கள் புத்தி தெளிவடைந்து நீங்கள் எடுக்கும் எந்தவித ஒரு காரியமும் சிரத்தையுடன் செய்ய முடியும் என்றும், உங்களுக்கு இருக்கும் தடங்கல்கள் நேரம் சரியில்லாதால் ஏற்படும் பிரச்சனைகள் என் கண் திருஷ்டி கெட்ட சக்திகளால் ஏற்படும் தீமைகள் கூட விலகும் என சொல்லப்படுகிறது.

You Might Also Like

பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

வெற்றி நடிக்கும் ‘Buried’! வெளியானது முதல் பார்வை… வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃப்ளவர் மிளகு பொரியல்!

சாதாரண குடிநீருக்கு பதிலாக மூலிகை குடிநீர் குடிக்கலாமே!

சிதறுகாய் எதற்காக உடைக்கப்படுகிறது? விளக்கம் உங்களுக்காக!

TAGGED:lemonVictoryஇடைவெளிஎலுமிச்சை பழம்பூஜை அறைவெற்றி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

அதீத சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read

நானியின் ப்ளடி ரோமியோ! புதிய தோற்றத்தை வெளியிட்டார்

By Nagaraj
ஆன்மீகம்

பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியின் ராக்கா! கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணையும் ராக்கா திரைப்படம் தொடர்பாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கின்னஸ்…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

அருமையான ருசியில் மீன் கட்லெட் செய்முறை

சென்னை: மீன் என்றால் அசைவ பிரியர்களுக்கு செமத்தியாக பிடிக்கும். ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். மீனில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.…

By Nagaraj
சினிமா

கமல்ஹாசனை பாராட்டிய நடிகை கங்கனா ரனாவத்

சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், நடிகர் கமல்ஹாசன் எலான் மஸ்க்கின் கருத்துகளுக்குப் பதிலளித்த விதத்தைப் பாராட்டியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்…

By Nagaraj
சினிமா

ஹனுமான் அன்ஷ் வசூலில் புதிய சாதனை! 2026 படங்களின் பட்டியலில் முன்னேற்றம்

மும்பை: ஹனுமான் அன்ஷ் திரைப்படம் தொடர்ந்து வசூல் ஈட்டி வருவதாகப் புதிய வர்த்தக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெளியாகி 64 நாட்களைக் கடந்த…

By Nagaraj
சினிமா

திரிஷ்யம் 3 வசூல் ரூ.407 கோடியைத் தாண்டியது! அஜய் தேவ்கனுக்கு மிகப்பெரிய வெற்றி

மும்பை: அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுள்ள திரிஷ்யம் 3 திரைப்படம் உலகளவில் ரூ.407 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக வெளியாகியுள்ள வர்த்தகத் தகவல்கள்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?