April 26, 2024

CHIEF EDITOR

ஏலக்காயில் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் மருத்துவக்குணம் இருக்கு என்பது தெரியுமா!!!

சென்னை: ஏலக்காயில் உள்ள பாலிபினால் என்ற ஆன்டிஆக்ஸிடன் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ஏலக்காய் டீயை ருசித்து அருந்துவர். மணம்...

வெயில் காலம் வந்தாலே வியர்வை நாற்றம்தான்… இந்த பிரச்னைக்கு எளிமையான தீர்வு

சென்னை: வியர்வையால் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே பலர் வியர்வை துர்நாற்றம் வெளிவராமல் இருப்பதற்கு, பலர் டியோடரண்ட் அடித்துக்...

சருமத்திற்கு கிரீன் டீ பேக்கால் தரும் நன்மைகள்

சென்னை: கிரீன் டீயால் கிடைக்கும் நன்மைகள்... தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை...

வெள்ளரிக்காய் பேஸ்ட் உங்கள் முகத்தை மினுமினுப்பாக்கும்… ட்ரை செய்து பாருங்க

சென்னை: முகம் ொலிவாக இருந்தால்தான் மனம் சந்ோஷமாக இருக்கும். அதற்கு எளிய முறையில் வெள்ளரிக்காய் பேஸ்ட் செய்ய முகத்தை பளபளப்பாக்குங்கள். தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் -1 கற்றாழை...

அரிசி சருமத்தை பொலிவாக்கி அழகாக்கும் என்று தெரியுங்களா?

சென்னை: அழகின் ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது. சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை தருகிறது. அரிசி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் சரும...

காரசாரமாக மைசூர் சில்லி சிக்கன் செய்யலாமா!!!

சென்னை: சிக்கனில் பல ரெசிபிகள் உள்ளன. இன்று நாம் காரசாரமான மைசூர் சில்லி சிக்கன் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது சப்பாத்தி, நாண், புலாவ்,...

சாப்பாட்டை சாப்பிட மறுக்கிறதா உங்கள் குழந்தை… இப்படி செய்து கொடுங்கள்!!

சென்னை: உங்க குழந்தை சாப்பாட்டை சாப்பிட வெறுக்கிறதா? எப்படி சாப்பிட ஊட்டுவது என்று தெரியவில்லையா? கவலைப்படாதீங்க இப்படி செய்து கொடுங்கள் உங்க குழந்தை நிறைய சாப்பிடும். தேவையானப்பொருட்கள் மாம்பழத்...

சுவையான முறையில் சோளமாவில் அல்வா செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: அல்வா அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகையாகும். இன்றைக்கு நாம் சுவையான சோளமாவு அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சோள மாவு...

குழந்தைகள் விரும்பி சாப்பிட பிஷ் சப்பாத்தி ரோல் செய்து தாருங்கள்!

சென்னை: குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிஷ் சப்பாதி ரோலை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 4, முள் இல்லாத துண்டு...

குவாங்டோங் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் மீட்பு

சீனா: சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 700 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தங்கும் விடுதியை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]