May 4, 2024

VIVEGAM

செய்திதமிழகம்லஞ்ச புகாரில் வாணியம்பாடி வட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!!

லஞ்ச புகாரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோட்டக் கலால் அலுவலராக பணியாற்றிய சாந்தியை வாணியம்பாடி வட்டாட்சியராக நியமித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணல்...

ஏப்ரல் 30ம் தேதி முதல் 100 ரூபாய் நாணயம் அறிமுகம்!!

இந்தியாவில் தற்போது 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.

சச்சினின் 200ஆவது டெஸ்ட்: தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்திய இந்திய அஞ்சல் துறை!

சச்சின் டெண்டுல்கரின் 200ஆவது டெஸ்ட் போட்டியின் நினைவாக இந்திய தபால் துறை தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியது. அதோடு, சிறப்பு மினியேச்சர்களும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி அமைதியின்...

ஆயிரம் சந்தேகங்கள் பி.எப்., தொகையை ஆன்லைனில் அறியலாமா?

இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 99660 44425 எனும் எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுக்கலாம். உடனே இருப்பு விபரம் குறுஞ்செய்தியாக...

மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வந்தது புது வசதி…!!

SBI நிறுவனத்திடமிருந்து “IRIS ஸ்கேனர்” எனும் அடையாள வசதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. வங்கி அதிகாரியின் அருகே “IRIS ஸ்கேனர்” வசதி உள்ளதால் மூத்தக்குடிமக்கள் பிரிவை சேர்ந்த...

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து?.

ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகும் என வெளியான செய்தி உண்மையல்ல. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. இது வெறும் வதந்தி...

ரயில் பயணிகளுக்கு புது விதி.. இனி இதெல்லாம் கிடையாது?

பயணிகள் தங்களது இருக்கைகள், பெட்டிகள் (அ) கோச்சில் தொலைபேசியில் உரையாடும் போது (அ) சக பயணிகளுடன் பேசும்போது உரத்த தொனியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகள் ஹெட்ஃபோன்கள் இன்றி...

இந்தியாசந்தா செலுத்தாத நிலையில் பிரபலங்களுக்கு மீண்டும் ப்ளூ டிக்: டிவிட்டர் வழங்கியது

இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாரூக் கான், கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், விராட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]