May 17, 2024

முதன்மை செய்திகள்

இந்தியா செய்திகள்

சினிமா

Blog

சேலம் பெரியார் பல்கலை பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாததற்கு கடும் கண்டனம்

சேலம்: தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து 4 நாட்கள் ஆகியும் பெரியார் பல்கலை கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாததற்கு பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார்...

பூந்தமல்லி அருகே சென்டர் மீடியனில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே இன்று அதிகாலை சென்டர் மீடியனில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம்...

மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையொட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல்...

குருவாயூர் கோவில் வளர்ப்பு யானையின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலக்காடு : கேரளாவில் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோவில் வளர்ப்பு யானை கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.குருவாயூர ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகை முன்பாக...

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு நடன அணிகலனான கெடேச மாலைகளை காணிக்கை அளித்த பக்தர்

பாலக்காடு : குருவாயூர் கிருஷ்ணன் நடனத்திற்கு முக்கிய அணிகலன்களில் ஒன்றாக கெடேசமாலைகள் பாலக்காட்டைச் சேர்ந்த வைத்யநாதன் என்ற பக்தர் கோவிலுக்கு காணிக்கைச் செலுத்தி வழிப்பட்டார். தேவஸ்தான சேர்மன்...

விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு.. புகை மண்டலமாக மாறிய டெல்லி எல்லை

டெல்லி: டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவி வருகிறது. கோதுமை, நெல் உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான ஆதரவு...

ரேஷன் கடைகளில் பிரதமர் படங்களை வைக்க முடியாது… பினராயி விஜயன் அதிரடி

கேரளா: கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு பிரதமர் மோடியின் பதாகைகளை வைக்க முடியாது என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்...

பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு

டெல்லி: டெல்லி பாவனா மைதானத்தை விவசாயிகளை அடைக்கும் சிறையாக மாற்ற கெஜ்ரிவால் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய...

மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 3வது நாளாக உண்ணாவிரதம்

ஜால்காவ்: மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீட்டு பிரச்னையை மாநில அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினார். மராத்தா இனத்தினருக்கு...

காங்கிரஸ் அரசு தயாரித்த உரையை முழுமையாக படித்த கர்நாடக கவர்னர்

பெங்களூரு: பெங்களூரு விதான சவுதாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் தொடங்கியது. காலை 11 மணிக்கு அவைக்கு வந்த கவர்னர் பேரவை, மேலவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!