May 20, 2024

விளையாட்டு

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு அணிகள் மோத உள்ள முதல் டி20 போட்டி வரும் 10ம் தேதி...

உலக டேபிள் டென்னிஸ் தொடர் ஜனவரி 23 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும்

புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 23 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டேபிள்...

ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தோல்வி

கோலாலம்பூர்: ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி ஸ்பெயினிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கோலாலம்பூரில் நடந்து வரும் தொடரின் ‘சி’ பிரிவில்...

தென் ஆப்ரிக்க அணியில் பவுமா, ரபாடாவுக்கு ஓய்வு

ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன் தெம்பா பவுமா, வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எய்டன்...

விஜய் ஹசாரே டிராபி… நாகாலாந்தை எளிதாக வீழ்த்தியது தமிழ்நாடு

மும்பை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், நாகாலாந்து அணியுடன் மோதிய தமிழ்நாடு 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று...

மல்யுத்த கூட்டமைப்புக்கு விரைவில் நடைபெறுகிறது தேர்தல்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் பிரச்சனையில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபுள்யூ.எஃப்.ஐ) தேர்தலுக்கான...

இந்திய அணி அச்சமின்றி விளையாடும்… அமோல் மஜும்தார் பேட்டி

இந்தியா: இங்கிலாந்து அணியுடனான மகளிர் டி20 தொடரில் இந்திய வீராங்கனைகள் அச்சமின்றி விளையாடுவார்கள் என தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தார் கூறியுள்ளார். இது குறித்து மஜும்தார் மும்பையில்...

நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை… கங்குலி விளக்கம்

கொல்கத்தா: நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை என முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின்...

பந்து வீச்சாளர் தரவரிசையில் 699 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்திய இளம் வீரர் ரவி பிஷ்னோய்

ஐசிசி: ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி...

பாகிஸ்தானுக்கு பயிற்சி அளிக்க ரெடி… அஜய் ஜடேஜா அதிரடி பதில்

புதுடெல்லி:‘பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி அளிக்க ஆயுத்தமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் துணைக் கேப்டன் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக 1992 முதல் 2000ம் ஆண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]