May 29, 2024

தொழில்நுட்பம்

நிலவின் புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய விக்ரம் லேண்டர்

ஐதராபாத்: இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3...

விக்ரம் லேண்டர் உயரம் வெற்றிகரமாக குறைப்பு… இஸ்ரோ அறிவிப்பு

ஐதராபாத்: வெற்றிகரமாக உயரம் குறைப்பு... சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை சுற்றி வரும் வட்டப் பாதை வெற்றிகரமாக உயரம் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது....

தமிழகத்தில் இஸ்ரோ நடத்திய வெற்றிகரமான சோதனை

சென்னை; வெற்றியை சத்தமின்றி செய்த இஸ்ரோ... விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் திட்டம்தான் ககன்யான். இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள விகாஸ் இன்ஜினின் சோதனை ஓட்டத்தை தமிழகத்தில்...

புதிய பாதுகாப்பு அம்சம்… இது வாட்ஸ்அப்-ல் புதிய அப்டேட்

புதுடில்லி: வாட்ஸ்அப் அக்கௌன்ட்டை தெரியாத பயனர்கள் லாகின் செய்யவே முடியாத அளவுக்கு புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும்...

பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ

ஐதராபாத்: வெற்றிகரமாக செலுத்தியது... ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,...

வீடியோ மெசேஜ் வசதி: இது வாட்ஸ் அப் புதிய அப்டேட் விரைவில் வருது

நியூயார்க்: வாட்ஸ் அப் புதிய அப்டேட்... இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ்' எனப்படும் விரைவாக வீடியோ வடிவில் தகவல்களை அனுப்பும் புதிய வசதி வாட்ஸ் அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட...

அணுசக்தியால் இயங்கும் விண்கலம்: நாசாவின் புதிய திட்டம்

அமெரிக்கா: செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் நேரத்தைக் குறைக்கும் வகையில் அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தைப் பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தைச் செலுத்த...

தியாங்காங் விண்வெளி நிலையத்தில் நடந்தபடியே பராமரிப்பு பணி

பெய்ஜிங்: ஷென்ஜோ - 16 விண்கலம் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்கள் 2 பேர் முதல்முறையாக விண்வெளியில் நடந்தபடி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்....

வாட்ஸ் அப் நிறுவனத்தின் அறிவிப்பு… பயனாளர்கள் மகிழ்ச்சி

நியூயார்க்: இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளதால் பயனாளிகள் வாட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்ய முடியாத வகையிலும் மற்றும் கருத்துக்களை திருட...

சந்திராயன்-3 விண்கலம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

புதுடில்லி: வெற்றிகரமான மேற்கொள்ளப்படுகிறது... சந்திரயான் - 3 விண்கலத்தின் 2-வது உயரம் உயர்த்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் - 3 விண்கலம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]