June 16, 2024

முதன்மை செய்திகள்

அட்லீ மற்றும் பிரியா தம்பதிகளுக்கு ஷாருக்கான் மற்றும் நயன்தாரா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

தமிழில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்த 'ராஜா ராணி', விஜய் நடித்த 'மெர்சல்', 'தெறி', 'பிகில்' படங்களை இயக்கியவர் அட்லீ. தமிழில் ஒன்றிரண்டு படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது...

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான வித்யா சாகர் ரெட்டி மறைவு

ஹைதராபாத்: பழம்பெரும் தெலுங்கு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான வித்யா சாகர் ரெட்டி (70) கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...

இரண்டாவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி முதல் இடத்திற்கு முன்னேற்றம்

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்துக்கள் சரிந்ததையடுத்து, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளார். அமெரிக்கன் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஜனவரி 24ம்...

ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஜூன் அல்லது ஜூலையில் அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

அதானி குழும நிறுவனத்தின் வீழ்ச்சியில் உதவும் வங்கிகளின் பட்டியல்

டெல்லி: ரிசர்வ் வங்கி உத்தரவை தொடர்ந்து ஒவ்வொரு வங்கியும் அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து 6வது...

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.5,475க்கு விற்பனை செய்யப்படுகிறது....

சதுரகிரி மலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், நாளை மழைக்கான அறிகுறிகள்

திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில்...

சென்னிமலையில் ‘நிலாச்சோறு’ திருவிழா ஆரம்பம்

சென்னிமலை: தமிழகத்தில் தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், ஜல்லிக்கட்டு விழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மற்றொரு விழா 'நிலாச்சோறு' திருவிழா. ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்தில்...

தேர்தல் குறித்து வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த்,...

பெண்களின் பாதுகாப்பற்ற சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வு

புதுச்சேரி: மத்திய பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் மகளிர் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]