May 20, 2024

முதன்மை செய்திகள்

போப் பிரான்சிஸ் கருத்துக்கு ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரியது வாடிகன்

வாடிகன்: ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரியது வாடிகன்... உக்ரைன் போரில் சிறுபான்மையினர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை போப் பிரான்சிஸ் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் போப்பின்...

உக்ரைன் அதிபரின் அதிபரின் கோரிக்கையை நிராகரித்ததா பிபா?

கத்தார்: பிபா நிராகரித்தது... கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் வீடியோ மூலம் தோன்ற ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை பிபா நிராகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. கத்தாரில்...

பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று...

முக்கிய பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கிய எலோன் மஸ்க்

கோடீஸ்வரரும் ட்விட்டரின் உரிமையாளருமான எலோன் மஸ்க் பற்றி எழுதிய சில முக்கிய பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கான தடை உலகளாவியது. பத்திரிகையாளர்களும் விதிவிலக்கல்ல...

திருப்பூர், ஓசூர் உட்பட 10 இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115 கோடி ஒப்புதல்

சென்னை: திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகள், 8 பேரூராட்சிகள் என 10 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115.37 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது....

சொந்த ரத்தத்தால் ஓவியம் வரைந்த ஓவியர்

பிலிப்பைன்ஸ்: நீங்கள் பெயிண்ட், வண்ண பென்சில்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் தனது சொந்த ரத்தத்தைப் பயன்படுத்துகிறார். 52 வயதான எலிட்டோ சிர்காவின்...

ரூ.4,194 கோடியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூரில் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள்: ஒப்புதல் அளித்து அரசாணை

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் அம்ருத் 2.0 திட்டம் மற்றும்...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளில் குறைபாடு இல்லை ஆய்வக முடிவுகள்

இந்தியாவில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் எந்த குறைபாடும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசு ஆய்வகத்தால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. காம்பியாவில் 69...

மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சுயேச்சை எம்எல்ஏ நேரு...

போலந்தில் அதிர்ச்சி…. உக்ரேனிய அதிகாரி தந்த பரிசு வெடித்தது….

போலந்து: போலந்தின் காவல்துறைத் தலைவர் ஜரோஸ்லாவ் சிம்சிக்குக்கு உக்ரேனிய மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பரிசு வெடித்ததாக போலந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிம்சிக் சிறிய காயங்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]