May 19, 2024

மகளிர் செய்திகள்`

சருமத்தின் சுருக்கங்கள் குறைய ஆவாரம்பூ உறுதுணை நிற்கிறது

சென்னை: சருமத்தின் சுருக்கங்கள் குறைய வழிகள்... பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவை சம அளவு...

கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கும் பண்பை கொண்டுள்ள இளநீர்

சென்னை: கூந்தல் பளபளக்க... இளநீர் சுவையான பானம் மட்டுமல்ல கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்கக்கூடியது. கூந்தல் பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை பார்ப்போம். உச்சந்தலையில் நீர்ச்சத்து:...

கர்ப்பக்காலத்தில் பெண்கள் ஹேர் கலரிங் செய்யாதீர்கள்

சென்னை: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஹேர் கலரிங் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக கெமிக்கல்...

சருமத்தை இளமையூட்டும் கடலை மாவு: நல்ல மாற்றத்தை கொடுக்கும்

சென்னை: அழகை பேணி காப்பதில் கடலை மாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை...

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலையா? எளியமுறையில் தீர்வு இருக்கே!!!

சென்னை: எண்ணெய்ப்பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்லும் போது, மேலும் அந்த எண்ணெய் பசை தன்மை சருமத்தில் அதிகரித்து விடும். இன்றைக்கு இந்த பதிவில் எண்ணெய் பசை...

முகத்தை பொலிவடைய செய்ய கோல்டன் ஃபேஷியல் செய்யலாம்!

சென்னை: முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் செய்ய கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தலாம். இந்த கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.பார்க்கலாம்....

சமையலறை டிப்ஸ் சில உங்களுக்காக!!!

சமையல் செய்யும் போது ஒரு சில தவறுகள் நடந்து விடும். புளிப்பு அதிகமாகி விடும். உப்பு கூடுதலாகி விடும். இதுபோன்று நிகழும் போது என்ன செய்யலாம் என்பதை...

மின்னும் சருமத்தை தரும் அற்புத ஃபேஸ் வாஸ் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: தேங்காய் எண்ணையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இது சரும அழகிற்கு மிகவும் உதவி புரிகின்றது. முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகின்றது....

அழகை பாதுகாக்க பக்கபலமாக இருக்கும் தக்காளியை எப்படி உபயோகிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள...

மிருதுவான சருமத்தை எப்போதும் பாதுகாக்க என்ன செய்யலாம்?

சென்னை: முகத்தை அழகாக வைத்து கொள்ள எப்போதுமே ஈரப்பதமான மென்மையான முகம் அமைப்பு இருந்தாலே போதும். சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் பல பாதிப்புகள் உண்டாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]