April 26, 2024

மகளிர் செய்திகள்`

மனதை மயக்கும் மிகச் சிறந்த வாசனை திரவியங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: வாசனை திரவியம் அனைவரும் விரும்பும் ஒரு பொருள். பல வகையான வாசனை திரவியங்கள் உலகம் முழுவதும் கிடைக்கின்றன. எனவே எந்த வகையான வாசனை திரவியம் வாங்குவது...

முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகளை போக்கும் தன்மை கொண்ட சோற்றுக்கற்றாழை

சென்னை: நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. பாத வெடிப்பு மற்றும் பாத...

புருவங்களை பராமரிக்க சில சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: புருவங்களை பராமரிக்க... பெண்களின் முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவை புருவங்கள். பெண்களின் வில் போன்று வளைந்து இருக்கும் அவை, பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடியவை....

உருளைக்கிழங்கு இருந்தால் போதும் முக அழகு மேலும் மேம்படும்

சென்னை: முக அழகை பாதுகாக்க... பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி...

உதடுகளை பராமரிக்க உங்களுக்கு சில அட்டகாசமான யோசனைகள்

சென்னை: உதடுகளில் உள்ள தோல், உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலை விட மிகவும் மென்மையானது. மேலும், உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. இதன் காரணமாக உதடுகள்...

கருவளையங்களை போக்க உதவும் பாதாம் எண்ணெய்யின் நன்மைகள்

சென்னை: கருவளையத்தை போக்க... பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று கண்ணிற்கு கீழ் கருவளையம் வருவது தான். கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதிலும்...

சருமம் தளர்ச்சியடையாமல் இளவயது லுக் அப்படியே இருக்க சில யோசனைகள்

சென்னை: அனைவருக்கும் வயது போனாலும் பார்க்க இளவயது போன்று இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தை இறுக்கமாக வைக்கவும் ஃபேஸ் பேக் உதவுகிறது. தேவையான பொருட்கள்...

சருமத்தில் மருக்களால் அவதியா… தீர்வுக்கு சில யோசனைகள்

சென்னை: பொதுவாக சருமத்தில் மருக்கள் உருவானால் பார்க்கவே அருவறுப்பாக இருக்கும். இந்த மருக்கள் கழுத்து, மார்பு, முகம் போன்ற இடங்களில் அதிகமாக ஏற்படும். அதிலும் இந்த மருக்கள்...

இயற்கை பொருட்களை கொண்டே உதட்டை பாதுகாத்து கொள்ளலாம்

சென்னை: அழகான உதடுகளுக்கு என்ன செய்யணும்... நம்மிடம் இருக்கும் இயற்கையான பொருள் கொண்டு உதட்டை பாதுகாத்து கொள்ள முடியும். மற்றும் வீண் செலவை குறைத்து கொள்ளவும் முடியும்....

சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் ரோஸ் வாட்டர்

சென்னை; உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்றுதான் ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. இயற்கை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]