சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் சிறுவயது முதலே தனக்குப் பெரிய ஆதரவாக இருந்ததாகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்து உரையாடிய அவர், கமல்ஹாசன் தனக்கு எப்போதும் துணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்பு, இசை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள ஸ்ருதிஹாசனின் பேட்டி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
