சென்னை: நடிகர் கார்த்தியின் 29 – வது படத்தின் கதைக்களம் குறித்து அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.
தற்போது கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த நிலையில், கார்த்தியின் 29-வது படத்தின் கதைக்களம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.