By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    புதிய ஏவுகணையால் தாக்குதல் நடத்திய ஈரான்
    1 Min Read
    ஈரான் விதித்த அதிரடி தடை: அதிகாரிகள் லேப்டாப், மொபைல் பயன்படுத்தக் கூடாது
    1 Min Read
    ஜி7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்… ஈரான் சொல்கிறது
    1 Min Read
    ஈரான் வான்வெளி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிப்பு
    1 Min Read
    கமேனி சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம்… அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் – சூப்பர் வாசுகி
    1 Min Read
    டெஹ்ரானில் உள்ள இந்தியர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
    1 Min Read
    ஏழுமலையான் பெயரை திருப்பதி விமான நிலையத்திற்கு சூட்ட பரிந்துரை..!!
    1 Min Read
    பலூன்கள், ட்ரோன்கள் அமர்நாத் யாத்திரை பயன்படுத்தும் அனைத்து வழித்தடங்களும் பறக்கத் தடை..!!
    1 Min Read
    இந்தியா-கனடா உறவுகள் முக்கியம் என மோடி உரை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!!
    1 Min Read
    கமலை மன்னிப்பு கேட்கச் சொல்வது நீதிபதியின் வேலையா? உச்ச நீதிமன்றம் கண்டனம்..!!
    2 Min Read
    அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று இணைந்து பணியாற்ற நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!!
    2 Min Read
    6 வழிச் சாலையாக மெரினா கடற்கரை சாலை மாற்றம்..!!
    1 Min Read
    ஆ.ராசா மீது சொத்து குவிப்பு வழக்கில் ஜூலை 23-ல் குற்றப்பத்திரிகை தாக்கல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரேகசித்திரம் படம் இரண்டு நாட்களில் உலகளவில் 10.2 கோடி ரூபாய் வசூல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ரேகசித்திரம் படம் இரண்டு நாட்களில் உலகளவில் 10.2 கோடி ரூபாய் வசூல்
சினிமா

ரேகசித்திரம் படம் இரண்டு நாட்களில் உலகளவில் 10.2 கோடி ரூபாய் வசூல்

Nagaraj
Last updated: January 12, 2025 12:08 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கேரளா: ஆசிஃப் அலி நடித்துள்ள ரேகசித்திரம் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் மம்மூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இந்நிலையில் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 10.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்பட காட்சிகள் பல இடத்தில் அதிகரித்துள்ளது. இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.

You Might Also Like

கூலி படத்தில் சுதந்திரமாக நடித்தேன்… நாகார்ஜூனா பெருமிதம்

ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டால் ‘மனுஷி’ படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படும்..!!

‘பார்க்கிங்’ இயக்குனர் மற்றும் சிம்பு படத்தின் நிலை என்ன?

டிஜிட்டல் பதிப்பில் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘தடையறத் தாக்க’..!!

‘பிக் பாக்கெட்’ இரவில் நடக்கும் படம்..!!

TAGGED:ActingCinematographycollectionKeralaWorldwideஉலகம் முழுவதும்கேரளாநடிப்புபடத்தொகுப்புவசூல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?