May 11, 2024

கேரளா

கேரளாவில் பரவும் நைல் காய்ச்சல்… பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

கேரளாவை அச்சுறுத்தி வரும் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம்...

கேரளாவில் விமானக் கட்டணம் அதிகரிப்பு..!!!

திருவனந்தபுரம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிப்பை அடுத்து, கேரள மாநிலத்தில் விமானக் கட்டணம் கணிசமாக ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கான...

ஈரானில் இருந்து தப்பி படகில் கேரளா வந்த தமிழக மீனவர்கள்!!

ராமேஸ்வரம்: ஈரானில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. மீன்பிடி படகில் கேரள கடலுக்கு வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். ராமநாதபுரம்...

தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: காற்றின் திசை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய பெருங்கடல் தகவல் மையம்...

மம்முட்டியை போல் பாலிவுட் நடிகர்களால் நடிக்க முடியாது: நடிகை வித்யாபாலன் கருத்து

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மலையாள நடிகர் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது என்று நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில்...

கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்: கோழி மற்றும் வாத்து பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

கடலூர்: கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில்...

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்கள் முட்டைகள் கொண்டு வர தடை

சென்னை: தமிழக அரசு தடை... ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதையடுத்து கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் மற்றும் தீவனங்கள் கொண்டுவர தமிழக அரசு தடை விதித்து...

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் தமிழக எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு

சென்னை: தீவிர கண்காணிப்பு... கேரளா மாநிலம் ஆலப்புழாவில் கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

13 வருட காதலரை மணக்க உள்ளாரா நடிகை கீர்த்தி சுரேஷ்?

சென்னை: கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறாராம். அவருடன்...

கேரளாவில் கடும் வெப்பம் காரணமாக 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளா: கேரளாவில் சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக 10 மாவட்டங்களுக்கு 25-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]