வேப்ப எண்ணெயின் மகத்துவம்
வேப்பெண்ணைய்யை வைத்துக்கூட தொப்புளில் மசாஜ் செய்யலாம். தினமும் 4 சொட்டு வைத்தால் போதும், முகத்திலுள்ள முகப்பருக்கள் சில வாரங்களிலேயே நீங்க ஆரம்பித்துவிடும். சரும வியாதிகளும் பூரணமாக குணமாகும்.. தொற்றுகளும் நம்மை எளிதில் அண்டாது.. நச்சுக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.
அதுமட்டுமல்ல, எப்போதுமே தொப்புளில் எண்ணெய்யை ஊற்றி ஒருசில வினாடிகள் அப்படியே விட்டுவிட வேண்டுமாம். பிறகு, தொப்புள் பகுதியிலிருந்து அரை அங்குலம் வரைக்கும் லேசாக மசாஜ் செய்ய வேண்டுமாம். ஈர உடம்பு உள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இதை கடைப்பிடிக்கலாம்..