தேவையான பொருட்கள்:
நுங்கு – 4
பால் – ½ கப்
ஏலக்காய், சர்க்கரை – தேவைக்கேற்ப.

செய்முறை: நுங்கு, பால் மற்றும் சர்க்கரையை மிக்ஸி ஜூஸரில் போட்டு, ஏலக்காய் பொடி சேர்த்து, ஐஸ் சேர்த்து குடிக்கவும். இது வெயிலில் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Sign in to your account