May 26, 2024

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.40 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ரூ.40 உயர்ந்து ரூ.45,640 ஆக உள்ளது.

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,705-க்கு விற்பனையானது.

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.79 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!