May 19, 2024

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800 ஆக உள்ளது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,850 ஆக இருந்தது.

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.82.50 ஆக இருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!