May 4, 2024

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640 ஆக உள்ளது..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,830-க்கும், சவரன் ரூ.46,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50 ஆக இருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!