May 24, 2024

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,200 ஆக உள்ளது..!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் நகை ரூ.5,900-க்கும், சவரன் ரூ.47,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.80.70-க்கு விற்பனையாகிறது.

இவ்வாறு தினமும் ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!