May 8, 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360 ஆக உள்ளது..!!

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரப்படி, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, அதிகமாகவும், குறைவாகவும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்தது.

தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,920 ஆகவும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360 ஆகவும் இருந்தது.

தேபோல், 24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!