June 25, 2024

நீட் தேர்வு விவகாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்ததற்கு முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன்.

நீட் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். மக்களை ஏமாற்ற மாட்டேன்.

என்ன விமர்சனம் வந்தாலும் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர்கள் போராடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!