May 26, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…!!

சென்னை: தங்கம் விலை கிடு கிடுவென உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணங்கள் ரூ.5,585-க்கும், ஒரு பவுன் ரூ.44,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் சரிந்து ரூ.77.50 ஆக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!