May 19, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை சவானுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,480-க்கும் விற்பனை

சென்னை: நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் ஏறுமுகமாக உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவானுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,560-க்கும், சவரன் ஒரு கிராம் ரூ.44,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ரூ. 1 உயர்ந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!