May 5, 2024

அதிர்ச்சி தரும் தங்கம் விலை – சவரனுக்கு ரூ.296 உயர்வு

சென்னை:

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ரூ.296 உயர்வு 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 296 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.37 அதிகரித்து ரூ.5,537-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை ரூ.2 50 காசுகள் உயர்ந்து கிராமுக்கு ரூ.79 50 காசுகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!