மும்பை: 2008 முதல் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை பார்க்கலாம்.
*ராஜஸ்தான் ராயல்ஸ் (2008)
டெக்கான் சார்ஜர்ஸ் (2009)சிஎஸ்கே
(2010) *சிஎஸ்கே (2011) *கேகேஆர்
(2012)*மும்பை (2013) *கேகே ஆர்
(2014)மும்பை (2015)ஹைதராபாத்
(2016) *மும்பை (2017) *சிஎஸ்கே
(2018) *மும்பை (2019 ) *மும்பை
(2020) * சி எங்கே, (2021) குஜராத், * (2022) *சிஎஸ்கே (2023) *கேகேஆர் (2024).
தற்போதைய தொடரில் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகன் மத்தியில் அதிக அளவில் எழுந்துள்ளது. சென்னை அணியை கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.