By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாள வெள்ளம்: அடையாளம் தெரியாத உடல்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு
    1 Min Read
    நேபாள பெருவெள்ளம்: சுரங்கங்களில் சிக்கிய 933 பேரை மீட்க தீவிர நடவடிக்கை
    1 Min Read
    நேபாளத்தை புரட்டிய காட்டாற்று வெள்ளம்: 600-ஐ நெருங்கும் பலி; 2,500 பேர் மாயம்
    1 Min Read
    நீல நண்டுகளை வேட்டையாட கடலில் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள்: இத்தாலியின் அதிரடி முயற்சி
    1 Min Read
    வெனிசுலா எண்ணெயில் அமெரிக்காவின் ‘மெகா’ ஒப்பந்தம்: 55% உற்பத்தி கட்டுப்பாடு?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹரியான்வி பாடகர் கொலை வழக்கு: 2 ஷார்ப்ஷூட்டர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
    1 Min Read
    நேபாள வெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு: 4,247 பேர் மாயம்
    2 Min Read
    பஞ்சாப் பல்கலைக்கழக தேர்தலில் ஏ.பி.வி.பி. மீண்டும் வெற்றி
    1 Min Read
    நீட் போராட்ட பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் மறுப்பு
    2 Min Read
    கடற்படையில் இணைந்தது ‘ஐ.என்.எஸ். நிபுன்’: ஆழ்கடல் மீட்பில் முக்கிய பங்கு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல நோய்களை போக்கும் மருத்துவ குணம் நிறைந்த ரணகள்ளி இலை
    1 Min Read
    தினம் 2 சப்போட்டா சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும்
    1 Min Read
    களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும் கிர்ணி பழம்
    1 Min Read
    ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும் சுண்டைக்காய்
    1 Min Read
    மருத்துவகுணங்களும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்ட கருப்பட்டி
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: செப்.13-க்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான கட்டணம் குறைய வாய்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > செப்.13-க்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான கட்டணம் குறைய வாய்ப்பு
இந்தியா

செப்.13-க்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான கட்டணம் குறைய வாய்ப்பு

Nagaraj
Last updated: September 2, 2026 6:12 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமானங்களின் கட்டணம் செப்டம்பர் 13-ம் தேதிக்குப் பிறகு கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சமீப காலமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமான கட்டணம் அதிகரித்திருந்தது. அங்கு பள்ளிகள் திறக்க உள்ளதுடன், நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான காலக்கெடுவும் நெருங்கி வருவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக விமான கட்டணம் உயர்ந்ததால் நடுத்தர குடும்பத்தினர் கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டனர். பலர் நேரடி விமானங்களை தவிர்த்து, மாற்று வழிகளில் பயணம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் செப்டம்பர் 13-ம் தேதிக்குப் பிறகு கட்டணம் 49 முதல் 64 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 30-ம் தேதி ரூ.54,310 ஆக இருந்த சில விமானங்களின் கட்டணம், செப்டம்பர் 13-க்கு பிறகு சுமார் ரூ.23 ஆயிரமாக குறைய வாய்ப்புள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவின் கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமானங்களின் கட்டணமும் குறையக்கூடும். இதன் மூலம் பயணிகள் சுமார் 1,200 ஏஇடி வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து செல்லும் விமான கட்டணம் 2,513 ஏஇடி-யில் இருந்து 914 ஏஇடியாகவும், டெல்லியில் இருந்து 2,227 ஏஇடியில் இருந்து 825 ஏஇடியாகவும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐதராபாத்தில் இருந்து 1,777 ஏஇடியில் இருந்து 758 ஏஇடியாகவும், மும்பையில் இருந்து 1,460 ஏஇடியில் இருந்து 739 ஏஇடியாகவும் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

You Might Also Like

ஹரியான்வி பாடகர் கொலை வழக்கு: 2 ஷார்ப்ஷூட்டர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

பிஷ்கெக்கில் எஸ்சிஓ உச்சி மாநாடு: மோடி – புதின் சந்திப்பு

நேபாள வெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு: 4,247 பேர் மாயம்

பஞ்சாப் பல்கலைக்கழக தேர்தலில் ஏ.பி.வி.பி. மீண்டும் வெற்றி

நீட் போராட்ட பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் மறுப்பு

TAGGED:#AirTravelDubaiTravelFlightFareIndiaUAEUAEFlightsஇந்தியாசர்வதேசபயணம்துபாய்பயணிகள்யுஏஇவிமானகட்டணம்விமானபயணம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
சமையல் குறிப்புகள்

அனைவரையும் சாப்பிட தூண்டும் முட்டை வறுவல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?