April 23, 2024

பயணிகள்

மெட்ரோ :பயணிகள் அல்லாதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த திட்டம்

சென்னை: முதல் வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் விம்கோநகர் மற்றும் இரண்டாவது பாதையில் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ...

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 17-ல் துவக்கம்..!!

திண்டுக்கல்: ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கோடை விழாவை வழக்கத்தை விட முன்னதாக நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மலைகளின் இளவரசி கொடைக்கானலில்...

பூங்கா பூட்டியே கிடப்பதால் திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெயிலில் அவதி

உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலை சுற்றுலா தலம் உள்ளது. இங்கு திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம்...

பயணிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தான்: பயணிகளை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்... பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ்...

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரைக்கு படையெடுக்கும் பயணிகள் கூட்டம்

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து வருகின்றனர். கோடை வெயில் அதிகரித்து வருவதால் உடல் சூட்டை...

ஊட்டியில் உள்ள தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டியில் உள்ள தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீலகிரியில் தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி...

பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் பயணிகள், தங்களுடைய உடமைகளை தானியங்கி இயந்திரங்களில் ஸ்கேன் செய்து,...

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி: ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலை ஏழைகளுக்கு உணவளிப்பதாகவும், மலைகளின்...

லண்டனில் ரன்வேயில் உரசிக் கொண்ட 2 விமானங்கள்

லண்டன்: லண்டன் ஹீத்ரு விமான நிலைய ரன்வேயில் வந்திறங்கிய விமானம் மற்றொரு விமானத்தின் இறக்கை பகுதியில் லேசாக உரசியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. இங்கிலாந்து...

சித்திரை திருவிழா தஞ்சை பெரிய கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]