புதுடில்லி: அகவிலைப்படி உயர்வு?… 7வது ஊதியக் குழு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், செப். மாதம் முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியில் 3% உயர்வை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், கொரோனா காலத்தின்போது நிறுத்தப்பட்ட டிஏ மற்றும் டிஆர் 18 மாத நிலுவைத் தொகையை வெளியிட வாய்ப்பில்லை என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 34,560 ரூபாயாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 17,280 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.