குருகிராம் நில வழக்கில் தொடர்புடையதாக தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா மற்றும் அவரது மனைவியான வயநாடு எம்.பி. பிரியங்கா காங்கிரஸ், நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானனர்.

2018-ல் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்டவிரோத பண பரிமாற்றம் நடப்பதாக ராபர்ட் வாத்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பினாலும், வாத்ரா ஆஜராவதில்லை.
இதன் பின்னணியில், நேற்றும் (ஏப்., 16) மற்றும் நேற்று முன்தினமும் (ஏப்., 15) ராபர்ட் வாத்ரா ஆஜரானார். 12 மணிநேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இன்றும், 3வது நாளாக ராபர்ட் வாத்ரா அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். இவருடன் பிரியங்காவும் உள்ளதாகவும், இன்று மேலும் பல மணி நேரம் விசாரணை நடைபெறுமென தெரிவிக்கப்படுகின்றது.