டெல்லி: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதியை வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மக்களவையில் தேசிய பேரிடர் திருத்தச் சட்டம் 2024 மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் பாதிப்பு அதிகம் என்று தெரிந்திருந்தும் பலனில்லை. தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை’’ என்றார்.