By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    விண்ணை முட்டும் விலை உயர்வு: பக்ரீத் பண்டிகை ஆட்டுச் சந்தைகளில் குறைந்த வர்த்தகம்
    1 Min Read
    சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    1 Min Read
    குஜராத்தில் மனைவியை விற்ற கணவன் கைது
    1 Min Read
    இந்தியாவின் 5-ம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானத் திட்டம்
    1 Min Read
    பெங்களூரு பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மின்நுகர்வோர் கவனத்திற்கு! புதிய சர்வருக்கு மாறும் தரவுத்தளம்: இன்று ஆன்லைன் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!
    1 Min Read
    சுண்டைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    தண்ணீர் குடிப்பதற்கு வரைமுறை இருக்கு… இதை மீறி குடிக்காதீங்க!
    2 Min Read
    உடல் சூட்டை தணிக்கும் பேயன் வாழைப்பழம்!
    1 Min Read
    60 வயதாக போகிறதா? உங்கள் உணவில் கவனம் தேவை!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விண்ணை முட்டும் விலை உயர்வு: பக்ரீத் பண்டிகை ஆட்டுச் சந்தைகளில் குறைந்த வர்த்தகம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > விண்ணை முட்டும் விலை உயர்வு: பக்ரீத் பண்டிகை ஆட்டுச் சந்தைகளில் குறைந்த வர்த்தகம்
இந்தியா

விண்ணை முட்டும் விலை உயர்வு: பக்ரீத் பண்டிகை ஆட்டுச் சந்தைகளில் குறைந்த வர்த்தகம்

Nagaraj
Last updated: May 28, 2026 5:53 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஐதராபாத்: இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ஈத் அல்-அதா என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, ஆடு மற்றும் செம்மறி ஆட்டுச் சந்தைகள் வழக்கம்போல பரபரப்புடன் காணப்படுகிறது.

இந்த ஆண்டு விண்ணை முட்டும் அளவிற்கு விலையேற்றம் அடைந்துள்ளதால், ஆடு விற்பனையில் வர்த்தகம் பெருமளவில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஐதராபாத்தில் உள்ள டோலிச்செளக்கி சந்தையில் ஆடு மற்றும் செம்மறி ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக மக்கள் கூறினர்.

எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து, போக்குவரத்து செலவும் அதிகரித்து ஆடுகளின் தீவனச் செலவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே ஆட்டுச் சந்தையிலும் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ரூ.20,000 ஆக இருந்த சரக்கு கட்டணம், தற்போது ரூ.28,000 ஆக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கடந்த ஆண்டு இரண்டு ஆடுகளை வாங்கியவர்கள் இந்த முறை ஒரு ஆடு மட்டுமே வாங்குவதாகவும் தெரிவித்தனர்.

You Might Also Like

கணவர் முன்பே சமந்தாவுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன ரசிகர்: ஹைதராபாத் விழாவில் பரபரப்பு!

சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத்தில் மனைவியை விற்ற கணவன் கைது

இந்தியாவின் 5-ம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானத் திட்டம்

பெங்களூரு பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை

TAGGED:Bakrid2026GoatMarketHyderabadPriceHikeஆட்டுச்சந்தைஈத்அல்அதாபக்ரீத்விலையுயர்வுஹைதராபாத்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’: தீபாவளிக்கு ரிலீஸ்! விஜய் சேதுபதியின் அதிரடி என்ட்ரி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?