By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
    அதிபர் ட்ரம்ப் உருவத்துடன் கூடிய தங்க நாணயம் வெளியிட முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
    புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்
    1 Min Read
    ரூ.858 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது
    1 Min Read
    புதுச்சேரி தேர்தலுக்கு 45 கம்பெனி மத்திய துணை ராணுவம் வருகை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அசெளகரியத்தை போக்க இந்த ஆசனத்தை செய்து பாருங்கள்
    1 Min Read
    கால்விரல் நகங்களை பராமரிப்பது குறித்து தெரிந்து கொள்வோம்
    1 Min Read
    முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடிய அன்னாசி பூவின் நன்மைகள்
    1 Min Read
    குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்
    2 Min Read
    அமமுக வேட்பாளர்கள் பட்டியல்… டிடிவி.தினகரன் வெளியிட்டார்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா

புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்

Nagaraj
Last updated: March 28, 2026 5:45 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக வேட்புமனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24ம் தேதி நடைபெற்றது. இதனிடையே சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவே தான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

‘எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி – புதுச்சேரி’ நிகழ்ச்சியில், மார்ச் 30 மாலை 5:30 மணிக்கு பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!

கலால் வரி குறைத்து அறிவித்த பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் நன்றி

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

ரூ.858 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது

வரும் 29ம் தேதி தவெக வேட்பாளர்கள் அறிமுகம்… புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

TAGGED:NDA governmentPolling boothPridePrime Minister ModiPuducherryஎன்டிஏ அரசுபிரதமர் மோடிபுதுச்சேரிபெருமிதம்வாக்குச்சாவடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

ஹபிபி திரைப்படத்தில் இஸ்லாமியர் தோற்றத்தில் நடிக்கும் கஸ்தூரி ராஜா

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?