By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் – வங்கதேசம் கோரிக்கை
    1 Min Read
    அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்.15 முதல் புதிய படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும்
    1 Min Read
    அமெரிக்காவின் இண்டியானாவில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு
    0 Min Read
    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 6 பேர் பலி – பதிலுக்கு 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்
    1 Min Read
    அமெரிக்க ராணுவ வீரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 லட்சம் சன்மானம் – ஈரான் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘பையில் வெடிகுண்டு உள்ளது’ என கூறிய பயணி: இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
    1 Min Read
    காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள் நலனே முக்கியம் – சிவகுமார்
    1 Min Read
    எல்பிஜி விநியோக பாதிப்பை சமாளிக்க உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு
    1 Min Read
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு – குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்
    1 Min Read
    யுஜிசி நெட் தேர்வில் குளறுபடி: 3 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சருமத்தில் உள்ள தீக்காயங்களை போக்க இயற்கை வழிமுறை
    1 Min Read
    ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சில வழிகள்
    1 Min Read
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    அடிசன் நோய்: சோர்வு முதல் சருமம் கருமையாதல் வரை எச்சரிக்கை அறிகுறிகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும்… முக அழகு பிரகாசிக்கும்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும்… முக அழகு பிரகாசிக்கும்
மகளிர் செய்திகள்`

ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும்… முக அழகு பிரகாசிக்கும்

Nagaraj
Last updated: August 17, 2026 9:02 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும். உங்கள் நிறத்தை அதிகரிக்க செய்து விடலாம். அற்புத பேஸ்பேக் உருளைக்கிழங்கில் தயாரிக்கலாம் வாங்க.

கலராக இருக்க வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. நிறத்தை அதிகரிக்க கூடிய இந்த அற்புதமான இந்த பேக்கை பயன்படுத்தி வாருங்கள். உங்கள் முகம் பளபளவென ஜொலிப்பதை காணலாம்.

பேக் தயாரிக்க : இந்த பேக் தயாரிக்க முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு துருவி உருளைக்கிழங்கின் சாறை மட்டும் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு சாறு 2 ஸ்பூன், கடலை மாவு 1/4 டீஸ்பூன், மஞ்சள் 1 டீஸ்பூன், கெட்டியான அதிகம் புளிக்காத தயிர் 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

இதை குளிப்பதற்கு முன்பு போடுவதாக இருந்தால் குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக உடல் முழுவதும் பூசி அதன் பிறகு சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் குளித்து விடலாம்.

பேஸ் பேக்காக மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால், இரவு உறங்க செல்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பிறகு இந்த பேக்கை போட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் சுத்தம் செய்யலாம்.

மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போட வேண்டும். தினமும் இதை செய்ய சிரமமாக இருந்தால் உருளைக்கிழங்கு சாறை மட்டும் எடுத்து ஐஸ் கியூப் ட்ரெயில் ஊற்றி வைத்து தினமும் இரண்டு கியூப் எடுத்து கரைந்த பின் அதன் பிறகு சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து போட்டுக் கொள்ளுங்கள்.

சிலர் பார்க்க நல்ல நிறத்துடன் தான் இருப்பார்கள் ஆனால் கழுத்து, கண், வாய்ப்பகுதி போன்றவற்றில் கருமை படிந்து இருக்கும். ஒரு சிலர் நல்ல நிறமாக இருந்து நிறம் குறைந்து கருமையாக மாறி இருப்பார்கள். தங்களின் பழைய நிறத்தை திருப்பிக் கொண்டு வர ஒரு எளிமையான முறை தான் இந்த உருளைக்கிழங்கு பேக். இதை முகம் மட்டும் இல்லை உடல் முழுவதுமே கூட தேய்த்து குளிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும். இனி உங்க முகமும் தகதகவென ஜொலிக்கும் தானே…!

 

You Might Also Like

அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்

முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதும்!!!

வறண்டு போன சருமங்களை, ஈரப்பதமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள சில வழிகள்

வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான தீர்வு

TAGGED:basebackbathedarkfacePotatoshineஉருளைக்கிழங்குகருமைகுளிக்கலாம்பேஸ்பேக்முகம்ஜொலிக்கும்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
மகளிர் செய்திகள்`

அடர்த்தியாக முடி வளரணுமா… இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?