By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இந்திய தாக்குதலால் துடைத்தெறியப்பட்ட பாகிஸ்தான் – சீனா மீது நம்பிக்கை இழந்ததால் துருக்கியை நாடும் நிலை
    2 Min Read
    மலேசியாவில் இந்தியா நடத்திய நிகழ்ச்சிகளை தடுக்க பாகிஸ்தான் முயற்சி – ஆனால் மலேசியாவின் உறுதியான மறுப்பு
    2 Min Read
    பயங்கரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு மலேசியா ஆதரவு..!!
    1 Min Read
    பாகிஸ்தானின் முக்கிய விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்றி விட்டதா? – பரபரப்பில் நூர் கான் விமான தளம்
    2 Min Read
    வேகமாக வறண்டு வரும் அணைகள்: பயிர் விதைப்பு நெருக்கடியில் பாகிஸ்தான்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    லடாக் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவு..!!
    1 Min Read
    ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய ட்ரோன்களை எவ்வாறு பயன்படுத்துவது?
    1 Min Read
    விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: பிரதமர் நம்பிக்கை
    2 Min Read
    இந்தியாவின் சிறந்த லைஃப்டைம் ஃப்ரீ கிரெடிட் கார்டுகள் – நன்கு தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
    2 Min Read
    இந்தியாவின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த MRF நிறுவனம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொடைக்கானலில் பிளம் சீசன் ஆரம்பம்: மழை காரணமாக விலைகள் சரிவு..!!
    1 Min Read
    தக் லைஃப் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
    முதுகலை கணினி ஆசிரியர் பதவிக்கான புதிய கல்வித் தகுதி..!!
    1 Min Read
    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை குளிர்வித்த மழை: மக்கள் மகிழ்ச்சி
    1 Min Read
    இந்தியன் வங்கி வெளிநாட்டு இந்தியர்களுக்காக புதிய சேமிப்புக் கணக்குகள் அறிமுகம்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முகத்துக்கு புத்துணர்வு தரும் சில பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முகத்துக்கு புத்துணர்வு தரும் சில பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மகளிர் செய்திகள்`

முகத்துக்கு புத்துணர்வு தரும் சில பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: May 19, 2025 4:44 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: “அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆரோக்கியம், மனநிம்மதி, அழகு இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதனால் வீட்டிலிருந்து வேலைசெய்யும்போதும் புத்துணர்வுடன் இருந்தால் மட்டுமே வேலையில் சோர்வும், வாழ்க்கையில் சலிப்பும் ஏற்படாமல் தப்பமுடியும்.

இதுநாள்வரை கூந்தலையும் சருமத்தையும் சரியாகப் பராமரிக்கத் தவறியவர்கள், அதன் பாதிப்புகளைச் சரிசெய்ய இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் உங்கள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் மனதில் புத்துணர்வும் பெருகும்.

பொதுவாக பூசணியின் தன்மை சருமத்தில் புதிய செல்களை உருவாக்கிட பெருமளவில் உதவுகிறது. இது முகத்தில் எண்ணெய் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது.

அடுத்து பசலைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கவும், முகத் தசைகளை வலுவடையச் செய்யவும் உதவுகிறது. மற்றும் இதன் நற்குணங்கள் சருமத்தில் இருக்கும் நச்சுகளை அழித்து சருமம் தெளிவடையவும், பொலிவடையவும் நன்கு பயனளிக்கிறது.

தினம் 1 ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் உங்களது சருமம் பொலிவடையும். ஆப்பிள் ஜூஸை முகத்தில் தடவி 1௦ நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் புத்துணர்ச்சிப் பெறும்.

உடலில் எவ்வளவு அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதோ அவ்வளவு அளவு சருமம் பொலிவுப் பெறும். 4.பீட்ரூட்டில் உள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்களது சருமம் பொலிவடைய நன்கு உதவுகிறது. மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கவும் வெகுவாகப் பயனளிக்கிறது

பீட்ரூட். காரட் நமது அன்றாட உணவுக் கட்டுப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவாகும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் நமது உடலில் வைட்டமின் ஏ சத்து அதிகரிக்க உதவுகிறது.

You Might Also Like

முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க இயற்கை வழிமுறை

சருமத்தை மென்மையாக்கும் ஓட்ஸ் பேஸ்மாஸ்க்

தினமும் 15 நிமிடங்கள் இந்த யோகா பண்ணுங்க… முகம் இளமையுடன் பொலிவாக மாறும்!

ஹேர்கலரிங் செய்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

முகப்பரு இல்லாத மென்மையான சருமம் பெற இயற்கை வழி

TAGGED:facefreshnesslook brightProductsதோற்றம் பொலிவுபுத்துணர்வுபொருட்கள்முகம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

கொடைக்கானலில் பிளம் சீசன் ஆரம்பம்: மழை காரணமாக விலைகள் சரிவு..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?