May 19, 2024

மன அழுத்தத்தால் மூளை பாதிப்பு ஏற்ப்படுமா?

இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம் என்பது அதிக நபர்களுக்கு ஏற்படுவதால் மன அழுத்தம் மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூளையில் உள்ள உணர்ச்சிகள் மனநிலையின் ஆற்றலை மன அழுத்தம் பாதிக்கிறது என்றும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மன கலக்க கோளாறுகள் காரணமாக என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மூளையின் முன் பகுதியில் இருக்கும் பெருமூளை திட்டமிடுதல் முடிவெடுத்தல் ஆகியவை மன அழுத்தம் கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் மிகவும் பலவீனமாக உணர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோக உணர்வில் மூழ்கி கிடப்பது, அதிக எரிச்சலுடன் இருப்பது, ஆர்வம் குறைவாக இருப்பது ஆகியவை மன அழுத்தத்திற்கான அடித்தளமாக பார்க்கவும்.

இந்தியாவில் நான்கில் ஒரு பெண், ஒரு ஆண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் மட்டும் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே மன அழுத்தம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அனுப்பி சிகிச்சை பெற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!